×

பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு.! உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 15-ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு,  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை 20 -ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : school students ,High Court , School students, online classes, HC
× RELATED சென்னை பல்கலை இணைப்புக் கல்லூரிகளில்...