கோவையில் 4 தனியார் கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுமதி ரத்து

கோவை: கோவையில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து 4 தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. புகாரை அடுத்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: