விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன்
10:30 am Jul 06, 2020 |
சென்னை: விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று முதல் 9-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. ஜூலை 10-ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.