×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நேற்றை  விட 20 காசுகள் குறைந்துள்ளது. ஒரு முட்டையின் விலை ரூ.3.30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் ஒரு முட்டையின் விலை 3.50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Namakkal , Nougat, Egg, Purchase Price
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை