சொல்லிட்டாங்க...

* சமத்துவம் மற்றும் சமூகநீதி நலன் கருதி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

* கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

 

* எந்தவொரு நாடும் தனது எல்லையை அத்து மீறி விரிவுபடுத்திக் கொள்ளும் போக்கிற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. - பிரதமர் நரேந்திர மோடி

* கொரோனா பேரிடர் முடக்க காலத்தில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: