×

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்ட 106 வயது முதியவர் 4 வயதாக இருந்த போது 1918-ல் ஸ்பானிஸ் காய்ச்சலில் இருந்து மீண்டுள்ளார்.


Tags : Doctors ,Delhi ,Corona , Aged 106, Corona, Delhi
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...