×

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.171.20 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.171.20 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.40.5 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.38.3 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.37.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டத்தில் ரூ.34.8 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.20.2 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் வாங்கி குவித்தனர்.


Tags : Tamil Nadu , 171.20 crores, Tamil Nadu , sale, liquor , same day
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...