×

கோவையில் 4 வயது பெண் குழந்தை கடத்தல்: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவையில் 4 வயது குழந்தை கடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட 4 வயது பெண் குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காலத்தில் குழந்தை கடத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : child abduction ,Goa , 4-year-old girl, child abduction , Goa, searching intensity
× RELATED கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி