×

சொல்லிட்டாங்க...

இன்று உலகமே அசாதாரண சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைகளில் இருந்து தீர்வுகள் கிடைக்கும்.- பிரதமர் நரேந்திர மோடி

மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காகவே பல திட்டங்கள் தமிழகத்தில் தீட்டப்படுகின்றன.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்பது அதன் அதிகார வரம்பிற்குள் வரும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் காவலனாக இருக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, மத்திய அரசால் சிதைத்து அழிக்கப்படுகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.


Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை