×

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் கோழிக்கடை உரிமையாளர் வெட்டிக் கொலை: மர்ம நபருக்கு போலீஸ் வலை

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் கோழிக்கடை உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அம்மாப்பேட்டையில் இரவு கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பும் போது உதயா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உதயாவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை  போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Tags : Chicken owner ,Thanjavur district ,chicken coop owner ,Murder , Murder , chicken coop owner, Thanjavur district
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு