சீன எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

லடாக்: சீன எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது

Related Stories: