×

டெல்லியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: டெல்லியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். முதலில் தேசம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொண்டர்களிடம் கலந்துரையாடுகிறார்.

Tags : Modi ,volunteers ,BJP ,Delhi , Delhi, BJP Volunteer, Prime Minister Modi
× RELATED நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய...