×

சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மனிதர்கள், விலங்குகளிடம் சர்வதேச விதிமுறைப்படியே கொரோனா தடுப்பு ,மருந்து பரிசோதிக்கப்படும் என கூறியுள்ளது.


Tags : vaccine testing ,ICMR ,Corona , International Regulation, Corona Vaccine, ICMR
× RELATED நாட்டில் இதுவரை 2.45 கோடி மாதிரிகள்...