மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அகமதாபாத்துக்கு விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: