உத்தரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங்குக்கு கொரோனா உறுதி

சண்டிகர்: உத்தரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய அவர்; நான் நலமாக இருக்கிறேன்; வெள்ளிக்கிழமைதான் மருத்துவமனைக்கு வந்தேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறினார்.

Related Stories: