உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது சென்னை

சென்னை: உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நகரங்கள் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நகரங்கள் பட்டியலில் லாஸ்ஏஞ்சல்ஸ் முதல் இடத்தில் உள்ளது.

Related Stories: