நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் குமாரபாளையம், கோட்டைமேடு, குப்பாண்டபாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: