சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

சென்னை: சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டையில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அருகே பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், புழல் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: