×

இந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து

பெய்ஜிங்: இந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீனாவின் ராணுவத்தினை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி கூறினார்.


Tags : China ,Indo-China ,border , Indo-Chinese border, Chinese Foreign Ministry
× RELATED இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் ஆகியோரையே...