×

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

டெல்லி: நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து மத்திய அரசு முடிவு; கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Ramesh Bokri ,Opposition , Neat and J.E.E. Elections, by Union Minister Ramesh Bokri
× RELATED பாடத்திட்டத்தை 30% குறைப்பதன் மூலம்...