×

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73% அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1074 சோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளது.


Tags : India , India, Corona, Cure rate
× RELATED கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில்...