×

புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,class , Puducherry, Central University, Classes
× RELATED காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை...