×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6098-ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Chengalpattu , Chengalpattu, corona, death
× RELATED மாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா