×

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது. கடந்த 6 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Tags : elephant deaths ,Metropalayam Mettupalayam ,Male , Mettupalayam, Minor, Treatment, Male Elephant, Mortality
× RELATED மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில்...