×

ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து பிரதமர் மோடிக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து பிரதமர் மோடிக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். 151 பயணிகள் ரயில்களை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுத்து ஜூலை 1-ல் ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. ரயில் சேவையை தனியார் மயமாக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை மத்திய அரசு மீறிவிட்டது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : TR Balu ,DMK ,railways ,Modi , Railway, Prime Minister Modi, DMK MP TR Balu, Letter
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம்