அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு நிதி வழங்கக்கோரி வழக்கு; 2 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு நிதியுதவி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிதி தருவது குறித்து 2 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில்கள் மூடப்பட்டு வாழ்வாதாரம் இழந்ததால் ரூ.15,000 நிதியுதவி கோரி கோபால்ஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: