ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரோனா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமை காவலர் கொரோனாவால் பாதித்துள்ள நிலையில் தற்போது மேலும் 5 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: