×

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் நாகராஜிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் நாகராஜிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸை நீதிமன்றத்திலிருந்து கிளைச்சிறைக்கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Bharathidasan ,incident ,Sathankulam , Sathankulam, Driver Nagaraji, Magistrate Bharathidasan
× RELATED திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் பேஸ்புக்கில் நேரலையாக டிரைவர் தற்கொலை