2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பாக். தாக்குதலில் 14 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்

டெல்லி: 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பாக். தாக்குதலில் 14 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 2,432 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 88 படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories: