லடாக் பகுதி தொடர்பாக பொய் சொல்வது யார்?... ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: லடாக் மக்கள் தங்கள் நிலத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டதாக கூறுகிறார்கள்; பிரதமர் மோடி யாரும் இந்தியா பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். லடாக் பகுதி தொடர்பாக பொய் சொல்வது யார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: