லடாக்கில் ஆய்வு முடித்து டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்

லடாக்: லடாக் பகுதியில் ஆய்வு முடித்து டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். சீனா- இந்தியா இடையே எல்லை பிரச்சனை நிலவும் நிலையில் பிரதமர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

Related Stories: