குடிசைப் பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுத்தாலே மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: குடிசைப் பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுத்தாலே மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாது என  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அரசின் புதிய கொரோனா தடுப்பு உத்திக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனா தடுப்பை அரசு அறிவியல் முறையில் அணுகுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: