×

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு ஆய்வு செய்ய எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி

சென்னை: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு ஆய்வு மேற்கொள்ள எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எஸ்ஆர்எம் உள்பட 13 மருத்துவ கல்லூரிக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


Tags : SRM Medical College , Corona, Department of Medicine, SRM Medical College
× RELATED திருப்புவனம் கண்மாயில் பதினான்காம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு