தூத்துக்குடியில் நேற்று விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் பழனிசாமி

சென்னை: தூத்துக்குடியில் நேற்று விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

Related Stories: