காவல்துறை புகார் ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவல்துறை புகார் ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. போலீஸ் தாக்குதல், லாக்அப் மரணங்களை விசாரிக்க ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாதது பற்றி 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: