முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு உடல் நலக்குறைவு

தஞ்சை: முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருதயம் தொடர்பான கோளாறால் தஞ்சை தனியார் மருத்துவனையில் பொன்.மாணிக்கவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: