ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் ஜூலை 10 வரை நீட்டிப்பு

சென்னை: நியாய விலைக்கடைகளில் விலையில்லா பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி வரை நீட்டித்து அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Related Stories: