அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கும் கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு அளிக்கப்டும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தபின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது; அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கும் கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீவிரமாக தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் வாயு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்சிஜன் டேங்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related Stories: