வர்த்தகம் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை Jul 03, 2020 மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்து 36,110 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 10,627 பள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!