×

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்து 36,110 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 10,627 பள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.


Tags : stock market
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...