×

தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 2,027 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 2027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Madras
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...