தொற்று நகரமாகிய தூங்கா நகரம் : ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 3,117ஆக உயர்வு

மதுரை : மதுரையில் இன்று ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: