இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை : இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

டெல்லி :இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை வழங்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இண்டிகோ கட்டண சலுகை வழங்குகிறது.

Related Stories: