×

மியான்மரில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!!

மியான்மர் : மியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நடந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. மியான்மர் நாட்டில் விலையுயர்ந்த மரகதக் கற்களை எடுக்கும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Myanmar ,emerald mining collapse , Myanmar, green emerald stone, mining, 50 workers, killed
× RELATED இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே...