×

நாகரீக வாழ்க்கைக்கு மாறிய பிறகும் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தாக்குவது ஏன் ? : ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

மதுரை : ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தாக்குவது ஏன் என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் தற்போது நாகரிக வாழ்க்கைக்கு மாறிவிட்டான் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், நாகரீக வாழ்க்கைக்கு மாறிய பிறகும் ஒரு மனிதன் மற்றவரை தாக்குவது ஏன் என்று வினவி உள்ளனர்.பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வரவே பயப்படுகின்ற நிலை மாற வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : man attack ,iGort Judges ,
× RELATED அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே திடீர்...