×

காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது : உயர்நீதிமன்றத்தில் ஏடிஜிபி விளக்கம்!!

மதுரை : காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஏடிஜிபி, குறிப்பிட்டுள்ளார். போலீசாரின் மன அழுத்தத்தால் சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்றதாக கருதப்படுகிறது.


Tags : ADGP ,High Court , Police, Depression, Mental Counseling, High Court, ADGP, Interpretation
× RELATED கடுமையான பணி சுமையை தாங்க முடியவில்லை...