×

சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாழ்த்து

மதுரை : சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வாழ்த்தி இருக்கிறது. சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.Tags : CBCID ,Sathankulam ,Madurai ,High Court ,Paramakudi ,MLA ,Sadan Prabhakaran ,Corona , Sathankulam, CBCID, Appreciation, High Court, Madurai
× RELATED அங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை...