×

பொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் : ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்

சென்னை : சென்னையின் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்.பொறுப்புணர்வு, கடமையுணர்வு, சகோதரத்துவத்துடன் மக்களை போலீசார் அணுக வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து விடைபெறும் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : AK Viswanathan , Responsibility, Responsibility, Brotherhood, Police, AK Viswanathan, Request
× RELATED சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு