×

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு 22,777 பேர் சிகிச்சை : அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,948 பேருக்கு சிகிச்சை அளிப்பு

சென்னை : சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60,533 பேரில் 22,777 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணாநகரில் 2948 பேர் , கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,519 பேர் , ராயபுரம் மண்டலத்தில் 2,369 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Anna Nagar ,Chennai , Chennai, Corona, Vulnerability, Treatment:, Annanagar, Treatment, Supply
× RELATED கொடைக்கானல் அண்ணாநகர் சாலை படுமோசம்