×

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இந்த வார இறுதிக்குள் முதல்வர் பழனிசாமி சாத்தான்குளம் பயணம்

சென்னை : போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இந்த வார இறுதிக்குள் முதல்வர் பழனிசாமி சாத்தான்குளம் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரில் ஆறுதல் கூறும் போது, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வருடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் உடன் செல்ல உள்ளார்.


Tags : Palanisamy ,Jayaraj ,Pennix , Jayaraj, Pennix, Family, Comfort, Chief Palanisamy, Satan, Travel
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை